எங்களைப் பற்றி

  • உலகத்தமிழர் கிராமியக் கலைஞர்கள் சங்கம் கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது
  • உலகத் தமிழர் கிராமியக் கலைஞர்கள் சங்க ஐந்தாம் ஆண்டில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
  • கிராமியக் கலைகளை மீட்பதும், கிராமியக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும் சங்கத்தின் நோக்கமாகும்
  • தெருக்கூத்து, மேடை நாடகம், கரகாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், சேர்வையாட்டம், பெரியமேளம், நையாண்டி மேளம், நாதஸ்வரம் போன்ற கிராமியக் கலைக்குழுவினர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்
  • கிராமியப் பாடகர்கள், பொம்மலாட்டம், கும்மியாட்டம், வில்லுப்பாட்டு, காவடியாட்டம், காளையாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், மாடு ஆட்டம், தேவராட்டம், மயிலாட்டம் போன்ற கிராமியக் கலைக்குழுவினரும் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்